விக்கிலீக்ஸ் நிறுவனர் கைது
விக்கி லீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (39), லண்டனில் ஸ்காட்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக ஜூலியன் அசாஞ்சேயை கைது செய்ய ஸ்வீடன் வாரண்ட் பிறப்பித்திருந்தது.
அதனடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா உள்பட சில நாடுகளின் ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையதளம் சமீபகாலமாக வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.