Sunday, December 5, 2010

ரயில்வே- குரூப் டி வேலை

தென்னக ரயில்வே குரூப் டி பணிகளுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை: 810. இது முன்னாள் ராணுவத்தினருக்கான வாய்ப்புகள் ஆகும்.
சம்பளம்: ரூ.5,200-20,200
மேல் விவரங்களுக்கு:
http://www.rrcchennai.org.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP