ரஷியாவுடன் 30 ஒப்பந்தம்
இந்தியா- ரஷியா இடையே 30 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அணுசக்தி, மின்சார உற்பத்தி, ராணுவ சாதனங்கள் தயாரிப்பு, அறிவியல் - தொழில்நுட்பம், மருந்து - மாத்திரைகள் தயாரிப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் இவற்றால் பயன்பெறும். பிரதமர் மன்மோகன் சிங்- ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தலைமையில் தலைமையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.