Thursday, December 30, 2010

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை (விளம்பர எண்: 258) வெளியிட்டுள்ளது. உதவி வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் கிரேட் 2, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர் கிரேட் 2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய்துறை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (குறிப்பிட்ட படிப்புகளுக்கு முன்னுரிமை)
வயதுத் தகுதி: 18- 30 (குறிப்பிட்ட பிரிவினருக்கு விதிவிலக்கு)
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 11-02-2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 12-06-2011
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP