Thursday, December 30, 2010

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை (விளம்பர எண்: 257) வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையாளர், மாவட்டப் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (குறிப்பிட்ட படிப்புகளுக்கு முன்னுரிமை)
வயதுத் தகுதி: 21- 30 (குறிப்பிட்ட பிரிவினருக்கு விதிவிலக்கு)
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 28-01-2011
முதல்கட்ட தேர்வு நடைபெறும் நாள்: 22-05-2011
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP