டைம்ஸ் டாப் 10ல் சச்சின்
டைம்ஸ் பத்திரிகை 2010-ம் ஆண்டின் சிறந்த 10 விளையாட்டு நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளது. அதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் குவித்தது இடம் பெற்றுள்ளது.' பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 200 ரன்களை சச்சின் குவித்தது ஒரு மகத்தான சாதனை' என வர்ணித்துள்ளது டைம்ஸ்.