Thursday, November 11, 2010

ஜேசுதாசுக்கு சுசீலா விருது

2010ஆம் ஆண்டுக்கான பி.சுசீலா அறக்கட்டளை விருது கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்படுகிறது. 2009ல் எஸ்.பி.பாலசுப்ரமணியன், 2008ல் எஸ்.ஜானகி ஆகியோர் இந்த விருதைப் பெற்றனர். டி.எம்.சவுந்திரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP