பாரஸ்ட் அப்ரன்டீஸ்
தமிழ்நாடு வனத்துறை சார்நிலைப் பணிகளில் பாரஸ்ட் அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை: 79
சம்பளம்: PB-2 ரூ.9,300-34,800/- + GP Rs. 4,600/-
வயதுத் தகுதி: 18- 30
கல்வித் தகுதி: பாரஸ்ட்ரியில் இளநிலை பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பு (தேர்வாணையம் அறிவித்துள்ளபடி)
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 23.12.2010
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்