சிறப்பு உதவியாளர்
தமிழ்நாடு அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் (Directorate of Vigilance and Anti-Corruption) சிறப்பு உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்த காலியிடங்கள்: 4
சம்பளம்: ரூ.9,300-34,800/- Grade Pay + ரூ. 4,400 /- (PB2)
வயதுத் தகுதி: 18-30
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் மற்றும் தமிழ், ஆங்கில டைப்ரைட்டிங்கில் ஹயர் கிரேட் தேர்ச்சி
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 07-12-2010
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.