ஐ.பி.எம்: நாஸ்காம் விருது
கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் ஐபிஎம் நிறுவனத்திற்கு நாஸ்காம் விருதுகள் வழங்கி உள்ளது. இது குறித்து ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்களது நிறுவனம் எக்சலன்ஸ் இன் ஜென்டர் இன்குளூசிவிட்டி மற்றும் சிறந்த பீபிஓ நிறுவனங்களுக்கான விருதை பெற்றுள்ளதாகவும்,
இது தங்கள் நிறுவனம் வாங்கும் இரண்டாவது எக்சலன்ஸ் இன் ஜென்டர் இன்குளூசிவிட்டி விருது என்றும் கூறப்பட்டுள்ளது. 2007-09ம் ஆண்டில் இந்த விருதை தாங்கள் முதல் முறையாக பெற்றதாகவும், அந்த வகையில் சிறந்த பீபிஓ நிறுவனத்திற்கான விருதை, தொடர்ந்து நான்காவது முறையாக இந்த வருடமும் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IBM- International Business Machines
NASSCOM- The National Association of Software and Services Companies