ஹைலாஸ் சாட்டிலைட்
இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஹைலாஸ் (HYLAS) என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டது. ஐரோப்பாவைச் சேர்ந்த இ.எ.டி.எஸ்.,- ஆஸ்டிரியம் என்ற நிறுவனமும், இஸ்ரோவும் இணைந்து, இதற்கான பணிகளை மேற்கொண்டன.
இந்த அதிநவீன செயற்கைக் கோள், பிரஞ்சு கயானாவில் உள்ள கயானா விண்வெளி மையத்தில் ஏரியான் - 5 என்ற ஏவு வாகனத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் ஹைலாஸ் செயற்கைக் கோளில் இருந்து கர்நாடகாவில் ஹசனில் உள்ள இஸ்ரோ தலைமைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல்கள் வரத் தொடங்கின. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
HYLAS- Highly Adaptable Satellite
ISRO- Indian Space Research Organisation