கோவையில் என்கவுன்டர்
கோவையில் இரண்டு குழந்தைகளைக் கடத்தி கொலைசெய்ததாக கைது செய்யப்பட்ட கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரின் துப்பாக்கியைப் பறித்து அவர்களை மோகன்ராஜ் சுட்டபோது தற்காப்புக்காக போலீசார் சுட்டதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.