சென்ட்ரல் பாங்க்- கிளர்க்
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு உள்பட நாடுமுழுவதும் 1163 கிளர்க் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
சம்பளம்: ரூ.7200-ரூ.19300
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது பிளஸ் 2 படிப்பில் 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி...வயதுத் தகுதி: 28
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08-12-2010
மேல் விவரங்களுக்கு:
www.centralbankofindia.co.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்