Thursday, November 11, 2010

டி.எம்.இ- சவூதி பணி

தமிழ்நாடு அரசின் சார்பு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் கே மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:   
சவூதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனத்துக்கு
டிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்ற ஆட்டோகாட் டிராப்ட்ஸ்மேன்கள் தேவைப்படுகின்றனர். தகுதியுள்ளவர்கள் தங்களது கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களுடன் தட்டச்சு செய்யப்பட்ட சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் நாகர்கோவில் கோணம் அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் நவம்பர் 16 அல்லது 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
 மேல் விவரங்களுக்கு 99529 40460, 94436 90272, 044 24464269 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP