இந்திய உணவுக்கழகம்
இந்திய உணவுக்கழகத்தின் தென் மண்டல அலுவலகம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மானேஜர், அஸிஸ்டென்ட் கிரேட், டைப்பிஸ்ட், வாட்ச்மேன், மெசஞ்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேல் விவரங்களுக்கு:
http://specialtest.in/fci
என்ற இணையதளத்தை பார்க்கவும்