ஆங் சான் சூ கீ விடுதலை
மியான்மர் ஜனநாயகத் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கீ சனிக்கிழமையன்று வீட்டுக் காவலிருந்து விடுவிக்கப்பட்டார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சூ கி ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இடையே அவ்வப்போது அவர் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் அவரை ராணுவ அரசு கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துக்கொண்டிருந்தது. கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார். மியான்மரில் 1962ஆம் ஆண்டுமுதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.