Monday, November 8, 2010

டி.என்.பி.எஸ்.சி- புள்ளியியல்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஸ்டேட்டிஸ்டிக்கல் அஸிஸ்டென்ட், பிளாக் ஹெல்த் ஸ்டேட்டிஸ்டிஸியன் ஆகிய பணியிடங்களுக்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. புள்ளியியல் படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டேட்டிஸ்டிக்கல் அஸிஸ்டென்ட்
காலியிடங்கள்:12
கல்வித்தகுதி: புள்ளியியல் அல்லது கணிதத்தில் முதுநிலை பட்டம் (புள்ளியியலை சிறப்பு பாடமாகக் கொண்டு)
சம்பளம்: Rs.9,300 - 34,800 + Grade Pay Rs.4,300/- (PB2)
பிளாக் ஹெல்த் ஸ்டேட்டிஸ்டிஸியன்
காலியிடங்கள்: 49
வயதுத் தகுதி: 30
கல்வித்தகுதி: கணிதத்தில் (புள்ளியியலை துணைப்பாடமாகக் கொண்டு) பட்டம் அல்லது புள்ளியியலில் (கணிதத்தை துணைப்பாடமாகக் கொண்டு) பட்டம். இதில் குறைந்தது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி.
சம்பளம்: Rs.5,200-20,200 + Grade Pay Rs.2400/- (PB1)
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 07/12/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP