பி.எச்.இ.எல்
திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் (பி.எச்.இ.எல்) பல்வேறு பணி வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், கிரேன் ஆபரேட்டர் கம் ரிக்கர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், ஃபர்னஸ் ஆபரேட்டர், டீசல் மெக்கானிக் ஆகிய பணியிடங்களில் மொத்தம் 525 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
வயது: 27
சம்பளம்: Rs.11700-23000/- (பயிற்சி முடித்து ஆர்ட்டிசன் கிரேட் IV ஆக நியமிக்கப்படும் பட்சத்தில்)
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 04/11/2010
மேல் விவரங்களுக்கு:
http://careers.bhel.in/recruitment/main_advt.jsp
என்ற இணையதளத்தை பார்க்கவும்.