பொதுஅறிவு- வரலாறு
1. பழைய கற்காலம் (கி.மு. பத்தாயிரம் ஆண்டு வரை)
- இது மனித வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் ஆகும்
- இக்கால மக்கள் குவார்ட்சைட் எனப்படும் கரடுமுரடான கற்களை வேட்டையாடும் கருவிகளாகப் பயன்படுத்தினர். எனவேதான் இக்கால கட்டத்துக்கு பழைய கற்காலம் எனப்பெயரிடப்பட்டது.
- இத்தகைய கருவிகளை சென்னைக்கு அருகே பல்லாவரத்தில் முதன்முதலில் கண்டறிந்தவர் ராபர்ட் புரூஸ் பூட் என்ற தொல்லியல் அறிஞர். காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இதுபோன்ற கருவிகள் கிடைத்தன.
- சென்னையை அடுத்த கொற்றலையாற்றுச் சமவெளி, வடமதுரை ஆகிய பகுதிகளிலும் கைக்கோடாரிகள், சிறிய கருவிகள் கண்டறியப்பட்டன.

(தொடரும்)