சி.பி.ஐ- டெக்னிகல் ஆபீஸர்
மத்திய புலனாய்வுத் துறையில் (சி.பி.ஐ) டெக்னிக்கல் ஆபீஸர் பணியிடங்களுக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புரோகிராமர், அட்வைஸர், டெபுடி அட்வைஸர், அஸிஸ்டன்ட் புரோகிராமர் என பல பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்.
மொத்த காலியிடங்கள்: 66
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 31/10/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.cbi.gov.in/recruitments/vacancy_tech.php
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மொத்த காலியிடங்கள்: 66
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 31/10/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.cbi.gov.in/recruitments/vacancy_tech.php
என்ற இணையதளத்தை பார்க்கவும்.