Sunday, October 10, 2010

செபி

செக்யூரிட்டீஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா (செபி) பல்வேறு பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
பணியின் பெயர்: அஸிஸ்டன்ட் மானேஜர், சட்ட அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணி வகைகள்
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31/10/2010
மேல் விவரங்களுக்கு: 
http://www.sebi.gov.in/asstmanager.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP