சப்-இன்ஸ்பெக்டர் பணி
மத்திய போலீஸ் படைகளில் (சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், சி.ஐ.எஸ்.எஃப், ஐ.டி.பி.பி, எஸ்.எஸ்.பி) சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான வாய்ப்புகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 2275
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்
வயது: 20-25
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2/11/2010
மேல் விவரங்களுக்கு:
http://ssc.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மொத்த காலியிடங்கள்: 2275
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம்
வயது: 20-25
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2/11/2010
மேல் விவரங்களுக்கு:
http://ssc.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.