Thursday, October 28, 2010

ஓ.பி.சி.வங்கி- கிளர்க் பணி

ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் (ஓ.பி.சி) தமிழ்நாடு உள்பட நாடுமுழுவதும் 1105 கிளர்க் பணி வாய்ப்புகள்
வயதுத் தகுதி: 18-28
கல்வித் தகுதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 படிப்பில் 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
சம்பளம்: ரூ.4410- ரூ.13,210
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-11-2010
மேல் விவரங்களுக்கு:
என்ற இணையதளத்தை பார்க்கவும்

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP