யுகோ வங்கி
யுகோ வங்கி, ஸ்பெஷலிஸ்ட் மானேஜ்மென்ட் எக்ஸிகியூட்டிங் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. மொத்த காலியிடங்கள்: 50
வயது: 22-35
கல்வித் தகுதி: எம்.பி.ஏ/ சார்ட்டர்ட் அக்கவுன்ட்/ பிசினஸ் அட்மினிஸ்டிரேஷனில் முதுநிலை பட்டம் அல்லது டிப்ளமோ
சம்பளம்: :ரூ.25700- ரூ31500
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 06/11/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.ucobank.com/
என்ற இணையதளத்தை பார்க்கவும்