நோபல்- பொருளாதாரம்
பெயர்:
1. பேராசிரியர் பீட்டர் ஏ டைமண்ட் (வயது 70)
2. பேராசிரியர் டேல் டி மார்டன்சென் (வயது71)
3. பேராசிரியர் கிறிஸ்டோபர் ஏ பிஸாரைட்ஸ் (வயது62)
சாதனை:
பொருளாதார கொள்கைகளால் ஏற்படும் வேலையின்மை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டதற்காக மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை மூவருக்கும் பகிர்ந்து வழங்கப்படும்.
இவர்களில் பீட்டர் ஏ டைமண்ட், மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகப் பணிபுரிகிறார்.டேல் டி மார்டன்சென்,வடமேற்கு பல்கலைக்கழக பேராசிரியர். கிறிஸ்டோபர் ஏ பிஸாரைட்ஸ், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கிரேக்க வம்சாவளியினர் ஆவார்.
மேல் விவரங்களுக்கு:
http://nobelprize.org
என்ற இணையதளத்தை பார்க்கவும்.