சி.பி.சி.எல்
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ரிஃபைனரி டெக்னீஷியன்களாக பணியாற்றும் வாய்ப்பு.
பணியின் பெயர்: ரிஃபைனரி டெக்னீஷியன்ஸ் (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 7
வயது: 30
கல்வித்தகுதி: டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். முதல் வகுப்பில் தேர்ச்சி (எஸ்.சி.வகுப்பினருக்கு 55சதவீத மதிப்பெண்கள்)
சம்பளம்: ரூ.9,000 (பயிற்சி காலத்தில்)
ரூ.5,800- ரூ.11,100 (நியமனத்துக்கு பிறகு)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-10-2010
மேல் விவரங்களுக்கு:
http://www.cpcl.co.in/career2.htm
என்ற இணையதளத்தை பார்க்கவும்.