பொதுஅறிவு- வரலாறு
போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பொதுஅறிவுக் குறிப்புகள் வெளியிடப்படுகின்றன. படித்துப் பயன் பெறுக. தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்
- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது மனித இனம்- மனித இனத்தின் தொடக்க கால வரலாறே வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
- அக்காலத்தை அறிய எழுத்துவடிவ சான்றுகள் இல்லை
- அக்கால மக்கள் விட்டுச்சென்ற பானை ஓடுகள், கல், உலோகத்தில் ஆன கருவிகள், ஓவியங்கள், எலும்புத்துண்டுகள் போன்றவற்றின் மூலமே அம்மக்களைப் பற்றி அறியப்படுகிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் நான்கு வகைப்படும்
1. பழைய கற்காலம்
2. புதிய கற்காலம்
3. உலோக காலம்
4. பெருங்கல் காலம்
(தொடரும்)