Thursday, September 30, 2010

ஃபெடரல் வங்கி வாய்ப்புகள்

ஃபெடரல் வங்கி கிளர்க் மற்றும் புரபஸனரி ஆபீஸர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.
பணியின் பெயர்: கிளர்க்
சம்பளம்: ரூ.7200 –ரூ.19300
கல்வித் தகுதி: அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு (55சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி) அல்லது பிற பாடங்களில் பட்டம் (50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி)
வயது : 24
பணியின் பெயர்: புரபஸனரி ஆபீஸர்ஸ்
சம்பளம்: ரூ.14500 – ரூ.25700
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் 60சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
வயது: 26
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 05.12.2010
மேல் விவரங்களுக்கு: 
http://www.federalbank.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP