Thursday, September 30, 2010

ஸ்டேட் வங்கி- 6100 வேலை

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் அசோசியேட் வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளில் சுமார் 6100 கிளர்க் பணியிடங்களுக்கு வாய்ப்புகளை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படுவோர் நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நியமிக்கப்படுவார்கள்.


மொத்த காலியிடங்கள்: 6100
வயது: 18-28
சம்பளம்: Rs.7200-19300/-
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் 60சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது 40சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி. (குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகை உண்டு)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/11/2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 16/01/2011
மேல் விவரங்களுக்கு:
http://www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP