இ.எஸ்.ஐ- கிளர்க்,ஸ்டெனோ
இ.எஸ்.ஐ.சி என்றழைக்கப்படும் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் தமிழ்நாடு மண்டலத்தில் கிளர்க் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பணியின் பெயர்: கிளர்க்
காலியிடங்கள்: 39
சம்பளம்:ரூ. 5200-20,200/- with Grade Pay of Rs. 1900/-
பணியின் பெயர்: ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ. 5200-20,200/- with Grade Pay of Rs. 2400/-
வயது: 18- 27
கல்வித்தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி மற்றும் டைப்பிங், கம்ப்யூட்டர் தெரிந்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-10-2010
மேல் விவரங்களுக்கு: