Thursday, September 23, 2010

டி.என்.பி.எஸ்.சி

ஹாஸ்டல் சூப்பிரெண்டன்ட் மற்றும் பிசிக்கல் டிரெய்னிங் ஆபீஸர் பணியிடங்களுக்கான வாய்ப்பினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்- 10

பணியின் பெயர்: ஹாஸ்டல் சூப்பிரெண்டன்ட் மற்றும் பிசிக்கல் டிரெய்னிங் ஆபீஸர்
சம்பளம்: Rs.5,200-20,200/- (PB2)+ 2,800 /- Grade Pay
வயது: 18-35
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 21-10-2010
மேல் விவரங்களுக்கு:
http://www.tnpsc.gov.in/Notifications/251_not_eng_hs2k10.pdf

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP