யூனியன் பேங்க்
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. மொத்த காலியிடங்கள்: 250
பணியின் பெயர்: கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸிகியூட்டிவ்
சம்பளம்: ரூ.20,000 (மாதத்துக்கு)
வயது : 21- 30
கல்வித் தகுதி: கலை, அறிவியல் அல்லது வணிகவியலில் 60சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் (எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, பி.டபிள்யூ,டி பிரிவினருக்கு 55சதவீத மதிப்பெண்கள்) மற்றும் எம்.பி.ஏ/ நிர்வாகவியலில் முதுநிலை பட்டம்.
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 07/10/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.unionbankofindia.co.in/UserFiles/CRE_unionbankadvt.pdf