ஃபேக்ட்
கேரள மாநிலம் கொச்சினை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய அரசின் தி ஃபெர்டிலைசர்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட்(ஃபேக்ட்) நிறுவனம் என்ஜினீயரிங், டெக்னிக்கல், வேளாண்மை பட்டதாரிகளுக்கு வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
பணியின் பெயர், காலியிடங்கள்:
மானேஜ்மென்ட் டிரெய்னீஸ்-
1. கெமிக்கல்- 14
2. எலக்ட்ரிக்கல்-4
3. மெக்கானிக்கல்- 3
4. மார்க்கெட்டிங்- 6
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2010
மேல் விவரங்களுக்கு: http://fact.co.in/TEMPNOTE.pdf
பணியின் பெயர், காலியிடங்கள்:
மானேஜ்மென்ட் டிரெய்னீஸ்-
1. கெமிக்கல்- 14
2. எலக்ட்ரிக்கல்-4
3. மெக்கானிக்கல்- 3
4. மார்க்கெட்டிங்- 6
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2010
மேல் விவரங்களுக்கு: http://fact.co.in/TEMPNOTE.pdf