எஃப்.டி.டி.ஐ
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஃபுட்வேர் டிசைன் & டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டின் (எஃப்.டி.டி.ஐ) சென்னை, கொல்கத்தா, நொய்டா உள்ளிட்ட சென்டர்களில் பணிவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை:
1.டெபுடி மானேஜர்/ அஸிஸ்டென்ட் மானேஜர் (அட்மின் & பர்சனல்) - 4 (சென்னை உள்பட)
2.டெபுடி மானேஜர்/ அஸிஸ்டென்ட் மானேஜர் (பிளேஸ்மென்ட்)- 1
3.ஸ்டெனோகிராபர்கள்- 7 (சென்னை உள்பட)
4.கம்ப்யூட்டர் லேப் அஸிஸ்டென்ட்- 4 (சென்னை உள்பட)
5. ரிசப்ஸனிஸ்ட்/ ஃபிரான்ட் டெஸ்க் எக்ஸிகியூட்டிவ்- 5 (சென்னை உள்பட)
6. ஆபிஸ் அஸிஸ்டென்ட்டுகள்- 13
7. ஆபிஸ் அட்டென்டன்ட்ஸ்/ பியூன்- 7 (சென்னை உள்பட)
8. டிரைவர்கள்- 4 (சென்னை உள்பட)
மேல் விவரங்களுக்கு: http://www.fddiindia.com/newslines/press/jobs/jb_13092010na.html