மருந்தாளுனர் வேலை

பதவியின் பெயர்: மருந்தாளுனர்
கல்வித்தகுதி:
Essential D.Pharm from Recognized Institution
Desirable: B.Pharm from Recognized Institution
வயது வரம்பு: அரசு விதிமுறைகளின்படி
சம்பளம்: ரூ.2410-85-2580-6520
(டி.யு.சி.எஸ். நிறுவனத்தில் உள்ளபடி)
விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரங்களை கல்வி, வயது, சாதி மற்றும் இதர சான்றுகளுடன் (ஒளி நகல்கள்) 28-09-2010 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
முகவரி:
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் லிட்,
156, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 5