ஏர்லைன் அட்டன்டன்ட்ஸ்
ஏர் இந்தியா நிறுவனம் ‘ஏர்லைன் அட்டன்டன்ட்ஸ்’ பதவிகளுக்கான நேர்க்காணலை நடத்த உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். மொத்த காலியிடங்கள்: 69.
கல்வித்தகுதி: பட்டதாரி அல்லது பனிரெண்டாம் வகுப்புடன் பட்டப்படிப்புக்கு சமமான 3ஆண்டு டிப்ளமோ படிப்பு (ஹோட்டல் மானேஜ்மெண்ட் & கேட்டரிங் டெக்னாலஜியில்)
வயது: 18- 24
மொழி அறிவு: ஆங்கிலத்தில் நல்ல ஆற்றல், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இந்திய மொழிகளை அறிந்திருத்தல்
நேர்க்காணல் நடைபெறும் நாள்: 24-08- 2010 (09.30 am to 4.30 pm)
இடம்:
NATIONAL AVIATION COMPANY OF INDIA LIMITED (AIR INDIA),
NEW AIRLINES OFFICE BUILDING
COCHIN INTERNATIONAL AIRPORT
NEDUMBASSERY, KOCHI AIRPORT PO PIN – 683 111
Telephone Number – 0484-2610050/110 – Enquiry
மேல் விவரங்களுக்கு:
http://home.airindia.in/SBCMS/Downloads/airline_attendant_kochi.pdf