எல்.ஐ.சி ஹவுசிங்
எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ‘அசிஸ்டென்ட்’ பதவிகளுக்காக தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளது.
கல்வித்தகுதி: பட்டதாரி (50% மதிப்பெண்), கம்ப்யூட்டர் இயக்குதல் குறித்த அறிவு கட்டாயம் வேண்டும்.
வயது: 21- 35
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வழியாக
விண்ணப்பம் சேர கடைசி நாள்:
மேல் விவரங்களுக்கு:
http://www.lichousing.com/