Friday, July 23, 2010

ரிசர்வ் வங்கி வாய்ப்புகள்

ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா எக்ஸிகியூட்டிவ் இன்டர்ன் (Executive Interns) பணிக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். காலியிடங்கள்- 200.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு.(முதல் வகுப்பில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி). மேலும் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் சான்றிதழ் படிப்பு.
வயது: 21- 30
மேல் விவரங்களுக்கு:
http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2229

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP