Thursday, July 22, 2010

வி.ஏ.ஓ- 2653 காலியிடங்கள்

தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான வாய்ப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மொத்தக் காலியிடங்கள் 2653.
சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 + தர ஊதியம் ரூ.2000
வயது: 21- 40
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 20-08-2010
மேல் விவரங்களுக்கு:
http://tnpsc.gov.in

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP