Sunday, July 11, 2010

இலவச பயிற்சி

தேசிய சிறு தொழில் கழகம் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு வேலை வாய்ப்புச் சார்ந்த இலவச தொழிற் பயிற்சி வழங்கப்பட உள்ளது.சிஎன்சி ப்ரோக்ராமிங், ஆட்டோ கேட், எம்எஸ் ஆஃபிஸ் டூல்ஸ், கம்ப்யூட்டர் பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இதற்கான நேர்முகத் தேர்வு, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தேசிய சிறு தொழில் கழகத்தில் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறும்.18 முதல் 35 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: 044-2225 2335, 95000 65747 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP