Sunday, July 4, 2010

ஓரியண்டல் வங்கி பணிகள்

ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் 200 அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் பட உள்ளனர்.
சம்பளம்: ரூ.17,000/-
வயது: 21- 30
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. எம்.பி.ஏ.வுக்கு முன்னுரிமை. இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட வங்கியின் புராடக்டுகளை மார்க்கெட் செய்வதில் திறமை.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19-07-2010
மேலும் விவரங்களுக்கு:
https://www.obcindia.co.in/obcnew/site/RecruitmentAndResult.aspx

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP