கார்ப். வங்கி 1250 வேலைகள்
கார்ப்பரேஷன் வங்கியில் கிளார்க் பணிகளுக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு- 120, கேரளா- 50, கர்நாடகா- 200, ஆந்திரா- 75 என மாநில வாரியாக இந்தியா முழுவதும் மொத்த காலியிடங்ள்- 1250.
வயது: 18- 28
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. 40% அல்லது கூடுதலான மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2010
மேல் விவரங்களுக்கு:
http://www.corpbank.com/asp/0100text.asp?presentID=1712&headID=805