மார்க்கெட்டிங்
நேர்க்காணல் (Walk-in)

பணியின் பெயர்: கஸ்டமர் ரிலேஷன் அசோசியேட்ஸ்
தகுதி: பட்டப்படிப்பு. நல்ல தொடர்பு கொள்ளும் ஆற்றல்
நாள்: 2010, ஜூன் 5 மற்றும் 6, காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்/ முகவரி:
Regional Office,
Harrington Chambers,
Block No C, No.30/ 1A,
Abdul Razak 1st Street,
Saidapet, Chennai- 600 015
(Near Panagal Building)