Friday, June 4, 2010

சி.ஆர்.பி.எஃப்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) பல்வேறு பிரிவுகளில் சப்- இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர், வயதுத் தகுதி, சம்பள விவரம்:
சப்- இன்ஸ்பெக்டர் (ரேடியோ ஆபரேட்டர்)- 33
வயது: 20- 25
சம்பளம்: PB-2 9300-34800 and Grade Pay Rs.4200

சப்- இன்ஸ்பெக்டர் (கிரிப்டோ)- 3
வயது: 20- 25
சம்பளம்: PB-2 9300-34800 and Grade Pay Rs.4200
சப்- இன்ஸ்பெக்டர் (டெக்னிக்கல்)- 2
வயது: 20- 25
சம்பளம்: PB-2  9300-34800 and Grade Pay Rs.4200
அசிஸ்டென்ட் சப்- இன்ஸ்பெக்டர் (டெக்னிக்கல்)- 91
வயது: 18- 25
சம்பளம்: PB-1 5200-20200 and Grade Pay Rs.2800
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30/06/2010
மேல் விவரங்களுக்கு:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP