வேலைவாய்ப்பு முகாம்
ஃபோர்டு ஆப் அப்ரன்டிஸ்ஷிப் டிரெய்னிங் மற்றும் ஏ.ஆர். இன்ஜினீயரிங் கல்லூரி (விழுப்புரம்) நடத்தும் ஜாப் மேளா.
இடம்: A.R. Engineering College, (Near Sri Venkatachalapathy Polytechnic), Vadakuchipalayam, Kappiyampuliyur Post, Villupuram- 605 601.
Ph: 04146- 232389, 232391, Fax: 04146- 232121
நாள்:
* 11-06-2010 காலை 9மணி
(இன்ஜினீயரிங் பிரிவுகளில் டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் +2 Vocational Pass-outs. 2007, 2008, 2009, 2010 இல் பயின்றவர்கள்)
* 12-06-2010 காலை 9மணி
(இன்ஜினீயரிங் பட்டதாரிகள். 2007, 2008, 2009, 2010 இல் பயின்றவர்கள்)
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் டி.சி உள்ளிட்ட அசல்சான்றிதழ்கள், 3செட் சுயவிவரகுறிப்புகள் மற்றும் நகல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.