பதிப்பகத்தில் பணி
சென்னையில் உள்ள உயிர்மை பதிப்பகம் பல்வேறு பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது. பணியின் பெயர், தகுதி உள்ளிட்ட விவரங்கள்:
* DTP ஆபரேட்டர்கள்
தகுதி: Pagemaker- இல் தமிழில் வேகமாக மின்னச்சு செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்
* உதவி ஆசிரியர்கள்
தகுதி: நவீன இலக்கிய பரிச்சயமும் எழுத்தாற்றலும் கொண்டவர்கள், உடன் கணினிப் பயிற்சியும் உடையவர்கள்
* அலுவலக உதவியாளர்கள்
தகுதி: Tally- இல் பரிச்சயம் உள்ள கணக்காளர்கள், தமிழ்- ஆங்கிலத்தில் தகவல் தொடர்புகள் மேற்கொள்ளக்கூடியவர்கள்
* விற்பனைப் பிரதிநிதிகள்
உயிர்மை மாத இதழ் மற்றும் உயிர்மை பதிப்பக நூல்களை சென்னையிலும் தமிழ்நாடு முழுக்கவும் விநியோகிக்க விற்பனைப் பிரதிநிதிகள்
* டிசைனர்கள்
தகுதி: போட்டோ ஷாப், கோரல்ட்ரா- வில் பணியாற்றும் கலை நுணுக்கம் தெரிந்தவர்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை- 600 018
தொலைபேசி: 044- 24993448
email:uyirmmai@gmail.com