Tuesday, June 8, 2010

இந்தியன் வங்கி- 685 பணிகள்

இந்தியன் வங்கியில் பணி வாய்ப்புகள். காலியிட எண்ணிக்கை 685.
பணியின் பெயர்: கிளர்க்
சம்பளம்: Rs.7200-19300
வயது: 18 – 28
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 06/07/2010
மேல் விவரங்களுக்கு: 
http://indianbank.in/career.php

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP