Saturday, June 26, 2010

சி.பி.ஐ. வழக்கறிஞர் பணிகள்

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யில் பப்ளிக் புராஸிகியூட்டர், சீனியர் பப்ளிக் புராஸிகியூட்டர் ஆக பணிபுரியும் வாய்ப்புகள்.
இதற்கான அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.
*பணியின் பெயர்: பப்ளிக் புராஸிகியூட்டர்
காலியிடங்கள்: 15
வயது: 35
கல்வித்தகுதி: சட்டப்படிப்பில் பட்டம். கிரிமினல் வழக்குகளை நடத்துவதில் (பிராக்டீஸ்) 7 ஆண்டு அனுபவம்
சம்பளம்: Rs. 15600-39100  grade pay Rs.5400/-


* பணியின் பெயர்: சீனியர் பப்ளிக் புராஸிகியூட்டர்
காலியிடங்கள்: 17
வயது: 40
கல்வித்தகுதி: சட்டப்படிப்பில் பட்டம். கிரிமினல் வழக்குகளை நடத்துவதில் (பிராக்டீஸ்) 8 ஆண்டு அனுபவம்
சம்பளம்: Rs. 15600-39100 grade pay Rs.6600/-
* விண்ணப்பம் சேர கடைசி நாள்: 15-07-2010
மேல் விவரங்களுக்கு: 

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP