Saturday, June 26, 2010

ஆல் இந்தியா ரேடியோ,தூர்தர்ஷன்

ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் இன்ஜினீயரிங் அஸிஸ்டென்ட் ஆக பணியாற் றும் வாய்ப்பு.காலியிடம் 128.
சம்பளம்: Rs.9300--Rs.34800/-(plus Grade Pay 4200/-)
வயது: 18-27
கல்வித் தகுதி:
1.மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு. ரேடியோ/ டெலி கம்யூனிகேஷன்/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்/ இன்ஃபர்மேஷன்/ எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங்
2. இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு
3. மேற்கண்ட துறைகளில் இன்ஜினீயரிங் பட்டம்
4. டிப்ளமோ இன் சவுண்ட் இன்ஜினீயரிங் அன்ட் சவுண்ட் ரிக்கார்டிங்
விண்ணப்பம் சேர கடைசி நாள்: 30/07/2010
மேல் விவரங்களுக்கு:
http://www.allindiaradio.org/Misc/EA_notification.pdf

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP