ஜம்போ வேலைத்திருவிழா
ஜம்போ ஜாப் ஃபேர் என்ற பெயரில் வேலை வாய்ப்புத் திருவிழாவை டைம்ஸ் ஜாப்ஸ் டாட்காம் சென்னையில் நடத்துகிறது. நந்தம்பாக்கம், மவுன்ட் பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் ஜூன் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் இந்த வேலை வாய்ப்பு திருவிழா நடத்தப்படுகிறது. தாம்ஸன் ராய்ட்டர்ஸ், ஹெச்.சி.எல், ஸூதர் லேன்ட், அக்ஸென்ச்சர், விப்ரோ, டெல், காக்னிஸன்ட், ஸீமன்ஸ் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கின்றன. இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்க்காணல் நடைபெறும்.
மேல் விவரங்களுக்கு:
http://www.timesjobs.com/chennaijumbo/index.html
மேல் விவரங்களுக்கு:
http://www.timesjobs.com/chennaijumbo/index.html